S.No Titles
1 2021/A/164 MR MAHARUF MOHAMMADHU MAHADH
Market Access Feasibility of cake sellers in Negama: A comparative study of Traditional and social media based Selling Methods.
நேகம பகுதியில் கேக் விற்பனையாளர்களின் சந்தை அணுகுமுறை சாத்தியக் கூறு: பாரம்பரிய மற்றும் சமூக ஊடக அடிப்படையிலான விற்பனை முறைகளின் ஒப்பீட்டு ஆய்வு
2 2021/A/220 MISS MOHAMMED NIYAS MOHAMMED NILAM
Perpectives on Artificial intelligence usage among students and lectures of the Faculty of Arts, University of Jaffna.
செயற்கை நுண்ணறிவு பாவனை மற்றும் அது சம்பந்தமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் கண்ணோட்டஙகள்
S.No Titles
1 2019/A/166 MISS KIRUBAKARAN QUEENCY
Role of Information Communication Technology in Improving Business Performance of TCT Multi Trade Center.
TCT பல்பொருள் வாணிபத்தின் வணிக செயல்திறனை மேம்படுத்துவதில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வகிபாகம்

2 2019/A/203 MISS MEERAN SIRAJUL MUNNEERA
Digitalization challenges in small and medium enterprises: Special Refernce to welimada
எண்ணியல்மயமாக்கலில் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக  நிறுவனங்கள் எதிர்நோக்கும் சவால்கள்: வெலிமடை பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
3 2019/A/239 MISS  PUNNIYAMOORTHY  YADUSIKA
Economic Benefits of online Trading: An Analysis based on Youngsters
4 2019/A/469 MISS  NADARASA VITHTHAKI
Unpaid carework done by Rural Agriculture sector women and their economic well – being: Study based on karampaikkrichchi Gramasevakar divison under Chavakachcheri Divisional Secretariat.
கிராமிய விவசாயத்துறை பெண்கள் செய்கின்ற ஊதியமற்ற பராமரிப்பு வேலைகளும் அவர்களின் பொருளாதார நல்வாழ்வும்: சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரம்பைக்குறிச்சி கிராமசேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு