2019

1259

Balachchandran Abinaya (2016/A/004)

பெண்களின் தொழில் முயற்சியும் வருமானமும் (புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Women’s entrepreneurship and income (A study based on puthukkudijiruppu Divisional Secretariat)

 

1260

Mohammed Aly Abdhullah Asam (2016/A/033)

கல்விக்கான செலவில் தாக்கம் செலுத்தும் காரணிகள் (கெக்கிராவை கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டமைந்த ஓர் ஆய்வு).

Factors influencing on cost of education (A study based on the Kekirawe Zonal Education Muslim Schools)

 

1261

Benazir Hassalim (2016/A/051)

காலநிலை மாற்றமும் நெல் உற்பத்தியும்; (குச்சவெளி பிரதேச செயலர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Climate change and paddy production (A study based on the Kuchchaveli Divisional Secretariat)

 

1262

Pamathevan Dackshan (2016/A/056)

கல்வி அடைவுமட்டமும் தனிநபர் வருமானமும் (அல்வாய்ப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Education directory level and personal income (Study of Alvai area)

 

1263

Diluxshana Tharmaradnam (2016/A/066)

யுத்தமும் வாழ்க்கைத்தரமும் (அச்சுவேலி தெற்கு கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

War and Living Standard (A study based on Atchuvely south GN Division)

 

 

 

1264

Kalaiyarasi Balakirushnan (2016/A/120)

தங்க ஆபரணங்களின் பன்முகப்பயன்பாடு (முத்துஐயன்கட்டு குள கிராம சேவகர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Multiple use of gold jewelleries (A study based on Muththuiyankaddu kula GN Division)

 

 

1265

Kirsantheswari Muththuvel (2016/A/142)

Secondary earning of Teachers and its sources (A study based on 535 Nuwara- Eliya GN Division)

 

1266

Kopini Navaraththinam (2016/A/146)

மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தில் தெங்குசார் உற்பத்திகளின் வகிபாகம். (பாலாவி  J/325 கிராமசேவகர் பிரிவை மையமாகக் கொண்ட ஆய்வு)

The role of coconut related products in the improvement of living standard of the people. (A study based on the Palavy Grama Niladhari Division J/325)

 

1267

Gunasayini Mahendran (2016/A/170)

மனித மூலதனமும் தொழிலாளர்களின் கூலி மற்றும் சம்பளமும். (J/62  கிராமசேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Human capital and wage & salary of workers (A study based on J/62 GS Division)

 

1268

Roksi Pakkiyarasa (2016/A/235)

மாற்றுத்திறனாளிகளும் அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளும் (கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குமுளமுனை கிராமத்தில் காணப்படும் மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்திய ஆய்வு)

Differently abled people and their economic activities. (A study based on Kumulamunai, Marittimepattu region)

 

1269

Pirema Tharmalingam (2016/A/253)

பெண்களின் சுயதொழில் முயற்சியும் வாழ்க்கைத்தரமும். (வரணிப் பிரதேசத்தினை சிறப்பாகக் கொண்ட ஆய்வு)

Women’s self-employment and Living standard. (Special reference to Varany Region)

 

1270

Kajahari Puvanendran (2016/A/270)

தொழில்நுட்பமும் நெல் உற்பத்தித்திறனும் (குச்சவெளி மற்றும் பன்குளம் கமநல சேவைப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Technology and paddy productivity. (A study based on Kuchchaveli and Pankulam Agrarian service centers)

 

1271

Ranka Kanthasamy (2016/A/280)

தொழிலாளர்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களின் வகிபங்கு. (பருத்தித்துறைப் பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்களை மையப்படுத்திய ஆய்வு)

The role of small and medium enterprises in the improvement of the living standards of the workers (Focus study on workers in small & medium enterprises under the Divisional Secretariat, Point Pedro)

 

1272

Sacirega velmuruka (2016 /A/301)

அழகுசாதனப் பொருட்கள் மீதான செலவுகளும் அதன் தாக்கங்களும் (கொழும்புத்துறை J/62  கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Expenditures and its impacts on cosmetic products (A study based on J/62 GS Division)

 

1273

Sajitha Judsmiltan (2016/A/309)

ஆடைக் கைத்தொழிற்சாலை வேலைவாய்ப்பும் பெண்களின் வலுவூட்டலும். (கண்டாவளை பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட பெண்களை மையப்படுத்திய ஆய்வு)

Garment industry employment and empowerment of women. (A study based on women in Kandavalai DS Division)

 

1274

Uthayasooriyan sayanthan (2016/A/330)

நெல்லுற்பத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் (ஒட்டுசுட்டான் (MU/61) கிராம சேவகர் பிரிவை சிறப்பாகக் கொண்ட ஆய்வு)

Determinants of paddy production (Special reference to Oddusuddan (MU/61) GN Division)

 

1275

Vanitha Selvanajakam (2016/A/333)         

பனை வளமும் நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளும்: பால்நிலை சமத்துவம் (காரை மத்தி J/48  கிராமசேவகர் பிரிவை சிறப்பாகக் கொண்ட ஆய்வு)     

Palmyra and Sustainable Development goals: Gender equality (Special reference to Karai Center J/48 GN Division)

 

1276

Sivanitha Thavakulanathan (2016/A/410)

பசுமைப் பொருளாதாரமும் கிராமியப் பெண்களும் (அல்வாய் தெற்கு கிராம அலுவலர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு).

Green economy and rural women. (A study based on Alvai South GN Division)

 

1277

Thivviya Elakkunanathan (2016/A/420)

மாடு வளர்ப்பு: நடைமுறைச் சிக்கல்களும் எதிர்கால வாய்ப்புக்களும். (கரைதுறைபற்று, குமுளமுனைப் பிரதேசத்தை மையமாகக் கொண்ட ஆய்வு)

Cow breeding: Practical issues and future opportunities (A study based on Kumulamunai, Marittimepattu Region)

 

1278

Jeyagobi Thulaksan (2016/A/422)

வெளிநாட்டு பண அனுப்புதல்களும் மக்களின் வாழ்க்கைத்தரமும்;. (நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Foreign remittance and living standard of the people (A study based on Navaly South GN Division)

1279

Sakthivel vasanthan (2016/A/444)

கோவிட் 19 பெருந்தொற்று பரவல் கட்டுப்பாடும் சமூகப்பொருளாதார தாக்கங்களும் சிறப்பாக சுதந்திரப்புரம் MU/48 கிராம சேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)Covid 19 Pandemic control and Socio – Economic Impacts (A study based on the MU/48 Grama Niladhari Division)

 

1280

Vijitha Veeramannan (2016/A/453)

ஊழியர் உறவு முகாமைத்துவமும் ஊழியர் தக்கவைப்பும். (சாவகச்சேரி பிரதேச காப்புறுதி கம்பனிகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Employee relationship management and employee retention (A study based on insurance companies in Chavakachcheri)

1281

Sivarogini Radnasinkam (2016/A/489)

தமிழர் வாழ்வியல் நுகர்வு முறையில் ஏற்பட்ட மாற்றமும் திண்ம கழிவு உருவாக்கமும். (பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரசர்கேணி கிராமசேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு)

Changes in consumption patterns and solid waste generation (A study based on Arasarkeni Grama sevakar Division under Pachchilaipalli Divisional Secretariat)